Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய நாட்களின் ராசி

12 பிப் 2026

கடகம்:

கடகம்


புனர்பூசம் 4: உங்கள் திறமை வெளிப்படும். எந்த ஒன்றிலும் நிதானம் அவசியம்.

பூசம்: பழைய பிரச்னை ஒன்றில் முடிவு ஏற்படும். பெரியோரின் ஆலோசனை நன்மை தரும்.

ஆயில்யம்: எதிர்பார்த்த தகவல் வரும். மனதில் இருந்த குழப்பம் விலகும். 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us