Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய நாட்களின் ராசி

15 பிப் 2026

கடகம்:

கடகம்


புனர்பூசம் 4: பிறரை அனுசரித்துச் சென்று எதிர்பார்த்ததை அடைவீர். தேவையான வருவாய் வரும்.

பூசம்: கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னை விலகும். இழுபறியாக இருந்த வேலை முடியும்.

ஆயில்யம்: கூட்டுத் தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். உங்கள் செல்வாக்கு உயரும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us