முந்தய நாட்களின் ராசி
16 பிப் 2026

கடகம்:
கடகம்: புனர்பூசம் 4: நெருக்கடி நீங்கும் நாள். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். செயலில் லாபம் காண்பீர்.
பூசம்: நண்பர்கள் உதவியுடன் வேலைகளை நடத்தி முடிப்பீர். எதிர்பார்த்த வருமானம் வரும். தொழிலில் லாபம் அதிகரிக்கும்.
ஆயில்யம்: நேற்று இழுபறியாக இருந்த வேலை முடியும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும்.



