Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய நாட்களின் ராசி

17 பிப் 2026

கடகம்:

கடகம்


புனர்பூசம் 4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். காலை வரை வேலை எளிதாக நடக்கும்.

பூசம்: எதையும் நேரடியாக செய்வது நல்லது. பிறரை நம்ப வேண்டாம். முன்னோர் வழிபாடு முன்னேற்றம் தரும்.

ஆயில்யம்: தேவையற்ற பிரச்னை தேடிவரும். உடன் பணிபுரிவோரை அனுசரித்துச் செல்வது அவசியம்.
 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us