முந்தய நாட்களின் ராசி
18 பிப் 2026

கடகம்:
கடகம்
புனர்பூசம் 4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். நீங்கள் மேற்கொள்ளும் வேலைகளில் தடை உண்டாகும்.
பூசம்: முயற்சி இழுபறியாகும். எதிர்ப்பு அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் செயல்களில் சிரமம் தோன்றும்.
ஆயில்யம்: சிறு சிறு நெருக்கடிக்கு ஆளாவீர். பிறரை அனுசரித்துச் செல்வதால் சங்கடம் விலகும்.



