Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய நாட்களின் ராசி

23 பிப் 2026

கடகம்:

கடகம்
புனர்பூசம் 4: முன்னேற்றமான நாள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். எண்ணம் நிறைவேறும். சேமிப்பு உயரும்.

பூசம்: விழிப்புடன் செயல்படுவதால் வேண்டாத பிரச்னை விலகிப்போகும். அணுகுமுறையால் நினைத்ததை சாதிப்பீர்.

ஆயில்யம்:  நேற்றைய முயற்சி வெற்றியாகும். உறவினர்கள் ஆதரவுடன் ஒரு வேலையை செய்து முடிப்பீர்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us