Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய நாட்களின் ராசி

24 பிப் 2026

கடகம்:

கடகம்


புனர்பூசம் 4: விழிப்புடன் செயல்பட்டு வெற்றி அடைவீர். வராமல் இருந்த பணம் வரும். பயணம் ஆதாயம் தரும்.

பூசம்: நேற்றைய முயற்சி இன்று வெற்றியாகும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். பொருளாதார நிலை உயரும்.

ஆயில்யம்: முயற்சிக்கேற்ற வருமானம் வரும். நண்பர்கள் தக்க சமயத்தில் உதவுவர். தடைபட்ட வேலை நடக்கும்.
 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us