Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய நாட்களின் ராசி

27 பிப் 2026

கடகம்:

கடகம்


புனர்பூசம் 4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். செலவு அதிகரிக்கும். திட்டமிட்டு செயல்படுவதால் நன்மை அதிகரிக்கும்.

பூசம்: பணிபுரியும் இடத்தில் வேலைபளு அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் வருவதில் தாமதம் ஏற்படும்.

ஆயில்யம்: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். மனக்குழப்பம் விலகும். விருப்பம் நிறைவேறும்.
 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us