Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய நாட்களின் ராசி

12 மார் 2026

கடகம்:

கடகம்


புனர்பூசம் 4: எதிர்பார்ப்பு பூர்த்தியாகும் நாள். ஆறாமிட சந்திரனால் உங்கள் ஆற்றல் அதிகரிக்கும்.

பூசம்: உடல்நிலையில் தோன்றிய பாதிப்பு விலகும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் அகலும்.

ஆயில்யம்: வருமானம் கூடும். எதிர்பார்த்த தகவல் வரும். செல்வாக்கு வெளிப்படும். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us