Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய நாட்களின் ராசி

14 மார் 2026

கடகம்:

கடகம்


புனர்பூசம் 4: அவசரத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்பட வேண்டிய நாள்.

பூசம்: உடல்நிலை சீராகும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும்.

ஆயில்யம்: வியாபார போட்டியாளர் உங்களிடம் சமாதானம் பேசுவர். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us