Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய நாட்களின் ராசி

18 மார் 2026

கடகம்:

கடகம்


புனர்பூசம் 4: குழப்பத்திற்கு ஆளாகும் நாள். அவமதிக்கும் வகையில் சிலரின் நடவடிக்கை இருக்கும். வேலை இழுபறியாகும்.

பூசம்: பணிபுரியும் இடத்தில் வேலைபளு அதிகரிக்கும். வெளியூர் பயணத்தில் நெருக்கடி உண்டாகும். பயணத்தில் நிதானம் தேவை.

ஆயில்யம்: உங்களைச் சுற்றி இருப்பவர்களால் அமைதி கெடும். வேலையில் விழிப்புடன் செயல்படுவது நல்லது.
 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us