முந்தய நாட்களின் ராசி
19 மார் 2026

கடகம்:
கடகம்
புனர்பூசம் 4: நன்மை காணும் நாள். நெருக்கடி நீங்கும். முயற்சி இன்று வெற்றியாகும். வருமானம் உயரும்.
பூசம்: நினைத்த வேலைகளை நடத்தி முடிப்பீர். செல்வாக்கு உயரும். பெரிய மனிதர் ஆதரவு கிடைக்கும்.
ஆயில்யம்: லாபம் ஏற்படும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். குடும்பத்தினர் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்.


