முந்தய நாட்களின் ராசி
20 மார் 2026

கடகம்:
கடகம்
புனர்பூசம் 4: அலுவலகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். செய்து வரும் தொழிலில் எதிர்பார்த்த முன்னேற்றத்தை அடைவீர்.
பூசம்: நினைப்பது நிறைவேறும். வருமானத்திற்காக திட்டமிட்டு செயல்படுவீர். திறமை வெளிப்படும் நாள்.
ஆயில்யம்: மனக்குழப்பம் விலகும். பெரியோர்கள் உதவியால் நின்று போன வேலை நடக்கும். வருமானம் உயரும்.


