Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய நாட்களின் ராசி

25 மார் 2026

கடகம்:

கடகம்


புனர்பூசம் 4: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். உங்கள் முயற்சி இழுபறியாகும். செலவு அதிகரிக்கும்.

பூசம்: வேலை பளுவிற்கு ஆளாவீர். உழைப்பால் மதிப்பு அதிகரிக்கும். விஐபிகள் ஆதரவால்  முயற்சிகள் வெற்றியாகும்.

ஆயில்யம்: வியாபாரத்தில் போட்டிகளை சந்திப்பீர். எதிர்பாராத நெருக்கடிக்கு ஆளாவீர். வரவை விட செலவு அதிகரிக்கும்.
 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us