Dinamalar-Logo
Dinamalar Logo


மீனம் : லாபம்

முந்தய நாட்களின் ராசி

04 மார் 2024

மீனம்: லாபம்

மீனம்: பூரட்டாதி 4: நீண்டநாள் பிரச்னைக்கு இன்று முடிவு வரும். வியாபாரத்தில் இருந்த தடை விலகும்.
உத்திரட்டாதி: உங்கள் குலதெய்வ அருளால் சங்கடம் நீங்கும். எதிர்பாராத வருமானத்தால் மகிழ்ச்சி உண்டாகும்.
ரேவதி: வியாபாரத்தில் அக்கறை செலுத்துவீர். புதிய வாடிக்கையாளர்கள் அதிகரிப்பர். நெருக்கடிகள் விலகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us