வார ராசிபலன்
வார ராசி பலன் : மீனம்
28 ஆக 2026 to 03 செப் 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் (28.8.2026 - 3.9.2026)
மீனம்:பைரவரை வழிபட சங்கடங்கள் விலகும். நன்மை உண்டாகும்.
பூரட்டாதி 4:பூர்வ புண்ணிய குருவால் குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். சிலருக்கு திருமணம் கூடிவரும். குழந்தைக்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். பிள்ளைகளுக்கு வேலை, திருமணம் என்ற உங்கள் நீண்டநாள் கனவு நனவாகும்.
உத்திரட்டாதி:குரு, சூரியன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் உங்களுக்கிருந்த சங்கடங்களும் போராட்ட நிலையும் மாறும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். உடல்நிலை சீராகும். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.
ரேவதி:உங்கள் நீண்டநாள் முயற்சி வெற்றியாகும். வியாபாரம் தொழில் லாபம் தரும். மனதில் ஏற்பட்ட குழப்பம் விலகும். தைரியமும் தன்னம்பிக்கையும் கூடும். எடுக்கும் வேலை வெற்றியாகும். எதிர்பார்த்த பணம்வரும். உடல்நிலை சீராகும். வழக்கு விவகாரம் சாதகமாகும்.