Dinamalar-Logo
Dinamalar Logo


மீனம் : நன்மை

முந்தய நாட்களின் ராசி

04 மே 2024

மீனம்: நன்மை

மீனம்: பூரட்டாதி 4: அலைச்சல் அதிகரிக்கும், முயற்சி இழுபறியாகும். கவனமாக செயல்பட்டு லாபம் காண வேண்டிய நாள்.
உத்திரட்டாதி: குடும்பத்தில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். வியாபாரத்தில் ஆதாயம் உண்டாகும்.
ரேவதி: செயல்களில் நெருக்கடி உண்டாகும். பணவரவில் தடையுண்டாகும். அவசர வேலைகளால் நெருக்கடிக்கு ஆளாகும் நாள்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us