Dinamalar-Logo
Dinamalar Logo


மீனம் : பகை

முந்தய நாட்களின் ராசி

17 மே 2024

மீனம்: பகை

மீனம்: பூரட்டாதி 4: வியாபாரத்தில் உண்டான தடைகள் விலகும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும்.
உத்திரட்டாதி: பணியிடத்தில் மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள். புதிய நண்பர்களால் சில சங்கடங்களை சந்திப்பீர்கள்.
ரேவதி: உங்கள் முயற்சிக்கேற்ற வருமானம் வந்துசேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us