Dinamalar-Logo
Dinamalar Logo


மீனம் : சாதனை

முந்தய நாட்களின் ராசி

19 மே 2024

மீனம்: சாதனை

மீனம்: பூரட்டாதி 4: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை நீங்கும். நண்பர்கள் ஆதரவுடன் உங்கள் செயலை முடிப்பீர்கள்.
உத்திரட்டாதி: உங்கள் எதிர்ப்பார்ப்பு இழுபறியாகும். குடும்பத்தில் குழப்பம் உண்டாகும். அமைதி காக்க வேண்டிய நாள்.
ரேவதி: செயல்களில் ஏற்பட்ட தடைகள் நீங்கும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி ஆதாயத்தை ஏற்படுத்தும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us