மீனம் : பக்தி
முந்தய நாட்களின் ராசி
25 மே 2024

மீனம்: பக்தி
மீனம்: பூரட்டாதி 4: வழிபாட்டால் நன்மை காணும் நாள். அன்றாட வேலைகளிலும் யோசித்து செயல்படுவது நல்லது.
உத்திரட்டாதி: மகிழ்ச்சியான நாள். வியாபாரம் விருத்தியாகும். எதிர்பார்த்த பணம் வரும்.
ரேவதி: தொழிலில் அக்கறை அதிகரிக்கும். புதிய வாடிக்கையாளர்கள் அதிகரிப்பர். லாபம் உயரும்.


