Dinamalar-Logo
Dinamalar Logo


மீனம் : புகழ்

முந்தய நாட்களின் ராசி

31 மே 2024

மீனம்: புகழ்

மீனம்: பூரட்டாதி 4: மனதில் தேவையற்ற குழப்பம் வந்து செல்லும். வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.
உத்திரட்டாதி: உங்கள் முயற்சி வெற்றியாகும் நாள். வருமானம் திருப்தி தரும்.
ரேவதி: செயல்களில் நிதானம் அவசியம். புதிய முயற்சிகளையும் முதலீட்டையும் இன்று தவிர்ப்பது நல்லது.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us