மீனம் : தோல்வி
முந்தய நாட்களின் ராசி
07 ஜூன் 2024

மீனம்: தோல்வி
மீனம்: பூரட்டாதி 4: அலைச்சல் அதிகரிக்கும். உங்கள் செயலில் தடைகளை சந்திப்பீர்கள். மனம் சோர்வடையும்.
உத்திரட்டாதி: பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். உடன் பணிபுரிபவர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பாக இருப்பார்கள்.
ரேவதி: உங்கள் முயற்சிகள் இழுபறியாகும் என்றாலும் போராடி வெற்றி அடைவீர்கள். வரவு திருப்திதரும்.


