Dinamalar-Logo
Dinamalar Logo


மீனம் : அசதி

முந்தய நாட்களின் ராசி

07 ஆக 2024

மீனம்: அசதி

மீனம்: பூரட்டாதி 4: முன்னேற்றமான நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். பூர்வீக சொத்தில் உண்டான பிரச்னை முடிவிற்கு வரும்.உத்திரட்டாதி: சங்கடங்களுக்கு ஆளாகும் நாள். பணிபுரியும் இடத்தில் மன உளைச்சலுக்கு ஆளாவீர். புதிய நண்பர்களால் சில சங்கடங்களை சந்திப்பீர்.ரேவதி: உங்கள் திறமை வெளிப்படும் நாள். பொருளாதார நிலை உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us