Dinamalar-Logo
Dinamalar Logo


மீனம் : நலம்

முந்தய நாட்களின் ராசி

04 செப் 2024

மீனம்: நலம்

மீனம்: பூரட்டாதி 4: கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். தொழில் போட்டியாளர்களால் சில சங்கடங்கள் தோன்றும்.உத்திரட்டாதி: விருப்பம் நிறைவேறும் நாள். அலுவலகத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும்.ரேவதி: வழக்கு விவகாரம் முடிவிற்கு வரும். உடல்நிலையில் இருந்த பாதிப்பு நீங்கும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us