Dinamalar-Logo
Dinamalar Logo


மீனம் : அமைதி

முந்தய நாட்களின் ராசி

19 செப் 2024

மீனம்: அமைதி

மீனம்: பூரட்டாதி 4: விருப்பம் நிறைவேறும் நாள். திட்டமிட்டு செயல்பட்டு முயற்சியில் வெற்றி அடைவீர்.உத்திரட்டாதி: குழப்பத்திற்கு ஆளாகும் நாள். எதிர்பாராத நெருக்கடிக்கு ஆளாவீர். பணியாளர் தங்கள் வேலையில் கவனமுடன் செயல்படுவது நல்லது.ரேவதி: நன்மையான நாள். உத்தியோகத்தில் இருந்த நெருக்கடி விலகும். எதிர்பார்த்த வரவு வரும். உங்கள் முயற்சி லாபமாகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us