Dinamalar-Logo
Dinamalar Logo


மீனம் : இன்சொல்

முந்தய நாட்களின் ராசி

28 செப் 2024

மீனம்: இன்சொல்

மீனம்: பூரட்டாதி 4: கடவுள் அருளால் முன்னேற்றம் காணும் நாள். பெரியோர் கூறும் ஆலோசனையை ஏற்பீர்கள். உத்திரட்டாதி: பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னையை சரி செய்வீர். தடைப்பட்டிருந்த வேலைகள் நடந்தேறும்.ரேவதி: பிள்ளைகள் நலனில் அக்கறை உண்டாகும். பூர்வீக சொத்து விவகாரம் முடிவிற்கு வரும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us