Dinamalar-Logo
Dinamalar Logo


மீனம் : உயர்வு

முந்தய நாட்களின் ராசி

30 செப் 2024

மீனம்: உயர்வு

மீனம்: பூரட்டாதி 4: உங்கள் செல்வாக்கு உயரும் நாள். அலுவலகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். உத்திரட்டாதி: உடல்நிலையில் இருந்த பாதிப்பு விலகும். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.ரேவதி: வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். பணத்திற்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us