Dinamalar-Logo
Dinamalar Logo


மீனம் : புகழ்

முந்தய நாட்களின் ராசி

26 பிப் 2025

மீனம்: புகழ்

மீனம்: பூரட்டாதி 4: யோகமான நாள். உங்கள் முயற்சி லாபமாகும். எதிர்பார்த்த பணம் வரும். உற்சாகமாக செயல்பட்டு நினைத்ததை அடைவீர்.உத்திரட்டாதி: குடும்பத்தில் தேவையற்ற வாக்கு வாதம் ஏற்படும். நீங்கள் நினைப்பது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும்.ரேவதி: எதிர்பார்ப்பு நிறைவேறும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். தடைபட்ட வேலை நடக்கும் நாள்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us