Dinamalar-Logo
Dinamalar Logo


மீனம் : அமைதி

முந்தய நாட்களின் ராசி

06 ஏப் 2025

மீனம்: அமைதி

மீனம்: பூரட்டாதி 4: விருப்பம் பூர்த்தியாகும் நாள். குடும்பத்தினருடன் வழிபாட்டை மேற்கொள்வீர்.உத்திரட்டாதி: உறவுகளுடன் ஏற்பட்ட பிரச்னை தீரும். பிள்ளைகளின் தேவையை பூர்த்தி செய்வீர்.ரேவதி: இழுபறியாக இருந்த சொத்துப் பிரச்னையை பேசித்தீர்ப்பீர்கள். உங்கள் செல்வாக்கு உயரும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us