மீனம் : தாமதம்
முந்தய நாட்களின் ராசி
08 ஏப் 2025

மீனம்: தாமதம்
மீனம்: பூரட்டாதி 4: நிதானமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். வருமானம் அதிகரிக்கும். உத்திரட்டாதி: குடும்பப் பிரச்னை முடிவிற்கு வரும். கேட்ட இடத்தில் இருந்து எதிர்பார்த்த உதவி கிடைக்கும். ரேவதி: மனக்குழப்பம் விலகும். உறவினர்கள் ஒத்துழைப்பால் இழுபறியாக இருந்த வேலைகள் முடியும்.


