Dinamalar-Logo
Dinamalar Logo


மீனம் : ஆதரவு

முந்தய நாட்களின் ராசி

11 ஏப் 2025

மீனம்: ஆதரவு

மீனம்: பூரட்டாதி 4: மகிழ்ச்சியான நாள். கவனமாக செயல்படுவதால் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். உத்திரட்டாதி: உங்கள் எதிர்பார்ப்பு இன்று எளிதாக நிறைவேறும். உடல்நிலை சீராகும். ரேவதி: கூட்டுத் தொழிலில் ஆதாயம் கூடும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட இடைவெளி நீங்கும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us