Dinamalar-Logo
Dinamalar Logo


மீனம் : சுபம்

முந்தய நாட்களின் ராசி

03 மே 2025

மீனம்: சுபம்

மீனம்: பூரட்டாதி 4: கவனமாக செயல்படவும். அலைச்சல் அதிகரிக்கும். உடல்நிலையில் சோர்வு ஏற்படும். உத்திரட்டாதி: குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். நட்புகளால் உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். ரேவதி: உங்கள் வேலையில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பிறரை அனுசரித்துச் செல்வது இன்று நன்மையாகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us