Dinamalar-Logo
Dinamalar Logo


மீனம் : அமைதி

முந்தய நாட்களின் ராசி

10 மே 2025

மீனம்: அமைதி

மீனம்: பூரட்டாதி 4: சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். மதியம் வரை நீங்கள் நினைத்த வேலைகள் நடந்தேறும். உத்திரட்டாதி: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். முயற்சி நிறைவேறும்.ரேவதி: நண்பர்கள் உதவியால் உங்கள் வேலைகள் நடந்தேறும். உறவினர் மத்தியில் செல்வாக்கு உயரும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us