மீனம் : பயம்
முந்தய நாட்களின் ராசி
11 மே 2025

மீனம்: பயம்
மீனம்: பூரட்டாதி 4: சந்திராஷ்டமம் என்பதால் புதிய முயற்சிகளையும், வெளியூர் பயணத்தையும் தவிர்ப்பது நல்லது. உத்திரட்டாதி: உங்கள் முயற்சியில் எதிர்பாராத சங்கடங்கள் தோன்றும். மனதில் குழப்பம் அதிகரிக்கும்.ரேவதி: பணியிடத்தில் வாக்கு வாதங்களைத் தவிர்ப்பதுடன், உடன் பணிபுரிபவர்களை அனுசரித்துச் செல்லுங்கள்.


