Dinamalar-Logo
Dinamalar Logo


மீனம் : ஆர்வம்

முந்தய நாட்களின் ராசி

17 மே 2025

மீனம்: ஆர்வம்

மீனம்: பூரட்டாதி 4: யோகமான நாள். இழுபறியாக இருந்த வேலை முடிவிற்கு வரும். நீங்கள் எதிர்பார்த்த பணம் வரும். பொருளாதார நெருக்கடி விலகும்.உத்திரட்டாதி: சூழ்நிலை அறிந்து செயல்படுவீர். உங்கள் திறமை வெளிப்படும். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும்.ரேவதி: வரவு அதிகரிக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். புதிய வாடிக்கையாளர் வருவர். கையில் பணம் புரளும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us