Dinamalar-Logo
Dinamalar Logo


மீனம் : சினம்

முந்தய நாட்களின் ராசி

25 மே 2025

மீனம்: சினம்

மீனம்: பூரட்டாதி 4: அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும் நாள். செயல் லாபமாகும். வருமானத்தில் ஏற்பட்ட தடைகளை சரி செய்வீர். எதிர்பார்ப்பு நிறைவேறும்.உத்திரட்டாதி: வரவு அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்னை விலகும். திட்டமிட்ட வேலைகளை நடத்தி முடிப்பீர்.ரேவதி: குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். இழுபறியாக இருந்த வேலை முடிவிற்கு வரும். உங்கள் விருப்பம் பூர்த்தியாகும். சுப நிகழ்ச்சியில் பங்கேற்பீர்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us