Dinamalar-Logo
Dinamalar Logo


மீனம் : சாந்தம்

முந்தய நாட்களின் ராசி

26 மே 2025

மீனம்: சாந்தம்

மீனம்: பூரட்டாதி 4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். மதியம் வரை சில தடைகளை சந்தித்தாலும் அதன் பிறகு உங்கள் முயற்சி வெற்றியாகும்.உத்திரட்டாதி: நினைப்பது நடக்கும். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட சங்கடம் தீரும். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். முயற்சி வெற்றியாகும்.ரேவதி: நிதானமாக செயல்பட்டு உங்கள் வேலைகளில் வெற்றி காண்பீர். வியாபாரத்தில் இருந்த தடை விலகும். மதியத்திற்கு மேல் உங்கள் முயற்சி லாபம் தரும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us