மீனம் : உயர்வு
முந்தய நாட்களின் ராசி
06 ஜூன் 2025

மீனம்: உயர்வு
மீனம்: பூரட்டாதி 4: வியாபாரத்தில் இருந்த தடை விலகும். பணியாளர் ஒத்துழைப்பால் எண்ணம் நிறைவேறும். உத்திரட்டாதி: நட்புகள் உதவியுடன் வேலையை முடிப்பீர். குடும்பத்தில் இருந்த பிரச்னை விலகும். ரேவதி: கூட்டுத்தொழில் முன்னேற்றம் அடையும். செயல் லாபமாகும். வரவு அதிகரிக்கும்.


