Dinamalar-Logo
Dinamalar Logo


மீனம் : திறமை

முந்தய நாட்களின் ராசி

29 ஜூன் 2025

மீனம்: திறமை

மீனம்: பூரட்டாதி 4: நினைப்பது நடக்கும் நாள். நிதானமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர். வருமானம் அதிகரிக்கும்

உத்திரட்டாதி: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். உங்கள் முயற்சி லாபம் தரும்.  உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும்.

ரேவதி: மனக்குழப்பம் விலகும். உறவினர் ஒத்துழைப்பால் இழுபறியாக இருந்த வேலை முடியும். வெளியூர் பயணம் லாபம் தரும். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us