மீனம் : சுகம்
முந்தய நாட்களின் ராசி
02 ஜூலை 2025

மீனம்: சுகம்
மீனம்:
பூரட்டாதி 4: மகிழ்ச்சியான நாள். கவனமாக செயல்படுவதால் நீங்கள் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும்.
உத்திரட்டாதி: உடல்நிலை சீராகும். நண்பர்கள் உதவியுடன் ஒரு வேலையை நடத்தி முடிப்பீர்.
முந்தய நாட்களின் ராசி
02 ஜூலை 2025

மீனம்: சுகம்