Dinamalar-Logo
Dinamalar Logo


மீனம் : நன்மை

முந்தய நாட்களின் ராசி

05 ஜூலை 2025

மீனம்: நன்மை

மீனம்:

பூரட்டாதி 4: வழிபாட்டால் சங்கடங்கள் விலகும் நாள். உங்கள் வேலைகளில் நிதானம் வேண்டும். 

உத்திரட்டாதி: உங்கள் மனதை சங்கடப்படுத்தும் அளவிற்கு உடன் இருப்பவர்களின் செயல்பாடுகள் இருக்கும். 

ரேவதி: சந்திராஷ்டமம் தொடர்வதால் இன்று உங்கள் செயல்கள் அனைத்திலும் விழிப்புணர்வு அவசியம்.  

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us