Dinamalar-Logo
Dinamalar Logo


மீனம் : கஷ்டம்

முந்தய நாட்களின் ராசி

16 ஜூலை 2025

மீனம்: கஷ்டம்

 மீனம்:


பூரட்டாதி 4: விருப்பம் பூர்த்தியாகும் நாள். சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர். குடும்பத்தினர் தேவைகளை நிறைவேற்றுவீர். மகிழ்ச்சி அதிகரிக்கும்.

உத்திரட்டாதி: தடைபட்ட வேலை நடக்கும். மனக்குழப்பம் நீங்கும். தேவையான நவீன பொருட்கள் வாங்குவீர்.

ரேவதி: வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். விற்பனை அதிகரிக்கும். சிறு வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த லாபம் வரும். பணிபுரியும் இடத்தில் மரியாதை அதிகரிக்கும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us