Dinamalar-Logo
Dinamalar Logo


மீனம் : ஓய்வு

முந்தய நாட்களின் ராசி

11 ஆக 2025

மீனம்: ஓய்வு

மீனம்:

பூரட்டாதி 4: சூழ்நிலை அறிந்து செயல்பட வேண்டிய நாள். விரய சந்திரனால் செலவு அதிகரிக்கும். 

உத்திரட்டாதி: அலைச்சல் அதிகரிக்கும். யோசிக்காமல் சில செயல்களை செய்து சங்கடத்திற்கு ஆளாவீர். 

ரேவதி: கடன் கொடுப்பதை தவிர்ப்பதுடன், புதிய முயற்சிகள் எதுவும் இன்று வேண்டாம். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us