மீனம் : சாந்தம்
முந்தய நாட்களின் ராசி
19 ஆக 2025

மீனம்: சாந்தம்
மீனம்:
பூரட்டாதி 4: எடுத்த வேலை வெற்றியாகும் நாள். எதிர்பார்ப்பு நிறைவேறும். விருப்பம் பூர்த்தியாகும். குடும்பத்தினர் தேவையை நிறைவேற்றுவீர்.
உத்திரட்டாதி: பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். குடும்பத்தில் நிம்மதியான நிலை உண்டாகும். புதிய முயற்சி இன்று வேண்டாம்.
ரேவதி: செயல் சாதகமாகும். நேற்றைய விருப்பம் நிறைவேறும். மகிழ்ச்சி அதிகரிக்கும். எதிர்பார்த்த தகவல் வரும்.


