Dinamalar-Logo
Dinamalar Logo


மீனம் : பயம்

முந்தய நாட்களின் ராசி

20 ஆக 2025

மீனம்: பயம்

மீனம்:

பூரட்டாதி 4: அலைச்சல் அதிகரிக்கும் நாள். முயற்சிக்கேற்ற லாபம் கிடைக்கும். திட்டமிட்ட வேலைகளைப் போராடி முடிப்பீர்.

உத்திரட்டாதி: உடன் பணிபுரிபவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. ஒரு சிலருக்கு எதிர்பார்த்த மாற்றம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

ரேவதி: வேலையின் காரணமாக திடீர் பயணம் ஏற்படும். செய்து வரும் தொழிலில் எதிர்பாராத நெருக்கடி தோன்றும். கவனமுடன் செயல்படுவது நல்லது. 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us