மீனம் : முயற்சி
முந்தய நாட்களின் ராசி
21 ஆக 2025

மீனம்: முயற்சி
மீனம்:
பூரட்டாதி 4: நினைப்பது நிறைவேறும் நாள். குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும். எதிர்பார்த்த பணம் வரும். உறவினர் உதவி நன்மை தரும்.
உத்திரட்டாதி: கடன் பிரச்னை தீரும். மனக்குழப்பம் விலகும். பிள்ளை பற்றிய சிந்தனை மேலோங்கும்.


