Dinamalar-Logo
Dinamalar Logo


மீனம் : சாதனை

முந்தய நாட்களின் ராசி

23 ஆக 2025

மீனம்: சாதனை

மீனம்:

பூரட்டாதி 4: முன்னேற்றமான நாள். உங்கள் தேவை பூர்த்தியாகும். உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு நீங்கும். எதிர்ப்பு விலகும்.

உத்திரட்டாதி: மனம் தெளிவடையும். எதிர்பார்த்த தகவல் வரும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகிச்செல்வர். வியாபாரம் முன்னேற்றம் அடையும். 

ரேவதி: குடும்பத்தில் நெருக்கடி நீங்கும். இழுபறியாக இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். வருமானம் அதிகரிக்கும். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us