Dinamalar-Logo
Dinamalar Logo


மீனம் : அனுகூலம்

முந்தய நாட்களின் ராசி

24 ஆக 2025

மீனம்: அனுகூலம்

மீனம்:

பூரட்டாதி 4: செல்வாக்கு உயரும் நாள். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். மறைமுக எதிரி விலகிச் செல்வர். விருப்பம் பூர்த்தியாகும்.

உத்திரட்டாதி: உடல்நிலையில் இருந்த பாதிப்பு விலகும். சுறு சுறுப்புடன் செயல்படுவீர். வியாபார நெருக்கடி நீங்கும். கனவு நனவாகும்.

ரேவதி: உறவினர்கள் உதவி கேட்டு வருவர். பணத்திற்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். நேற்றைய பிரச்னை முடிவிற்கு வரும். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us