Dinamalar-Logo
Dinamalar Logo


மீனம் : மேன்மை

முந்தய நாட்களின் ராசி

01 செப் 2025

மீனம்: மேன்மை

மீனம்


பூரட்டாதி 4: யோகமான நாள். உங்கள் முயற்சியில் லாபம் காண்பீர். வழக்கமான செயல் தடையில்லாமல் நடக்கும். அதிகாரியின் ஆதரவு கிடைக்கும்.

உத்திரட்டாதி: நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். விருப்பம் பூர்த்தியாகும்.

ரேவதி: வேலைபளு அதிகரிக்கும். எதிர்பார்த்த வருவாய் வரும். உதவி புரிவதாக சொன்னவர் தேடி வந்து உதவி செய்வர். மேல் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us