Dinamalar-Logo
Dinamalar Logo


மீனம் : பக்தி

முந்தய நாட்களின் ராசி

02 செப் 2025

மீனம்: பக்தி

மீனம்


பூரட்டாதி 4: வியாபாரத்தில் லாபம் காணும் நாள். செயலில் வேகமும் பரபரப்பும் இருக்கும். பிறரை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்க வேண்டாம்.

உத்திரட்டாதி: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வரும். உங்கள் முயற்சி எளிதாக நிறைவேறும்.

ரேவதி: உங்கள் முயற்சியில் லாபம் காண்பீர். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகளை சரி செய்து முன்னேற்றம் அடைவீர். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us